கொடூரமாக கொலை செய்யப்பட்ட தந்தை - மகள் படுகாயம்!
Sri Lanka Police
Death
By pavan
அவிசாவளை – பதுவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரை காயப்படுத்தியதுடன், அவரது தந்தையை கொலை செய்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் அவிசாவளை – பதுவத்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான யுவதியும் அவரது தந்தையும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலதிக விசாரணை

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி