மலேசியாவிற்கு தப்பி செல்ல முயன்ற சந்தேக நபர் கட்டுநாயக்காவில் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Malaysia Law and Order
By Shalini Balachandran Jul 22, 2025 04:33 PM GMT
Report

மலேசியாவிற்கு (Malaysia) தப்பி செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை  இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 11 ஆம் திகதி பாணந்துறை காவல் பிரிவில் உள்ள ஹிரான பகுதியில் ஹசித துலாஜ் என்ற நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரான ரமேஷ் பேஷல என்ற 28 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் கிழக்கில் மேற்கொண்ட ஒரு முக்கிய சதி நடவடிக்கை

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் கிழக்கில் மேற்கொண்ட ஒரு முக்கிய சதி நடவடிக்கை

குற்ற விசாரணை

குறித்த நபர், இன்று (22) காலை 10:40 மணிக்கு மலேசியாவுக்குப் புறப்படவிருந்த ஏர் ஏசியா விமானம் AK-44 இல் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

மலேசியாவிற்கு தப்பி செல்ல முயன்ற சந்தேக நபர் கட்டுநாயக்காவில் கைது | Murder Suspect Nabbed At Bandaranaike Airport

இதையடுத்து, பாணந்துறை காவல் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு, சந்தேக நபரை அங்கிருந்த அழைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரவோடு இரவாக தோண்டப்பட்ட செம்மணியின் முக்கிய பகுதிகள்!

இரவோடு இரவாக தோண்டப்பட்ட செம்மணியின் முக்கிய பகுதிகள்!

அஸ்வெசும இரண்டாம் கட்டம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026