கோட்டாபய தொடர்பில் நன்றாக பட்டு உணர்ந்த முருந்தெட்டுவே தேரர் -ஐக்கிய மக்கள் சக்தி கிண்டல்
gotabaya
muruthetuwe thero
heza vithanege
By Jaso
ஜனாதிபதி கோட்டாபயவின் சுயரூபத்தை வண. முருந்தெட்டுவே ஆனந்த தேரர் புரிந்து கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முருந்தெட்டுவே ஆனந்த தேரர் நேற்று 69 லட்சம் பேர் உணரக்கூடிய ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளர் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டதாகக் கூறும் முருந்தெட்டுவே தேரர் கோட்டாபய ராஜபக்ஷவைப் பற்றி புரிந்து கொண்டுள்ளார்.
அதன்படி, முருந்தெட்டுவே தேரர் இப்போது ஒரு புதிய தலைவரைத் தேடுகிறார், அப்படியென்றால் அவர் ஏமாற்றப்பட்டார் என்று சொல்ல வேண்டும், என மேலும் அவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி