இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்

Tamil Cinema Deva India
By Pavi Oct 17, 2026 06:22 AM GMT
Report

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 75. அவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல்கட்ட தகவலின்படி அவருக்கு உடல்நலக்குறைவு, சூர்யா மருத்துவமனையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருள் கடத்த முயன்ற தவெக நிர்வாகி கைது

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருள் கடத்த முயன்ற தவெக நிர்வாகி கைது

இசையமைப்பாளர்

இன்று காலை சேர்க்கப்பட்டவர் சுமார் 8.30 க்கு சிகிச்சை பலனின்றி திடீரென காலமானார் என தகவல் வெளியாகி உள்ளது. 

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம் | Music Composer Deva Has Passed Away

சென்னை மைலாப்பூரில் பிறந்த தேவா, தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மாட்டுக்கார மன்னர் என்ற படம் மூலம் 1986-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் பிரபலமடைந்த தேவா, சகோதரர் சந்திர போஸுடன் இணைந்து இசைக்குழுவை நடத்தி வந்தார்.

தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் என்றாலே தேவா என்ற நிலை இருந்தது. 

உயிரிழந்த உயரமான யானை - வைத்தியசாலையில் இருந்து கண்ணீர் சிந்திய மகிந்த

உயிரிழந்த உயரமான யானை - வைத்தியசாலையில் இருந்து கண்ணீர் சிந்திய மகிந்த

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருள் கடத்த முயன்ற தவெக நிர்வாகி கைது

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருள் கடத்த முயன்ற தவெக நிர்வாகி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016