அமெரிக்காவில் திடீரென ரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு! பின்னணியில் உள்ள காரணம்

United States of America Israel Florida Palestine Israel-Hamas War
By Kathirpriya Jan 13, 2024 07:18 AM GMT
Report

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மேரியட் நட்சத்திர விடுதியில் இடம்பெறவிருந்த இஸ்லாமிய அமைப்பின் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத எதிர்ப்பு மற்றும் ஹமாஸ் ஆதரவு உள்ளிட்டவற்றை அந்த இஸ்லாமிய அமைப்பு ஊக்குவிப்பதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பாக போராட்டக்காரர்களிடம் இருந்து 100-க்கும் அதிகமான அழைப்புகள் விடுதி நிர்வாகத்துக்கு வந்ததாகவும், இதனால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டு மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க

சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க

இஸ்லாமிய சமூகத்தினருக்கு அதிர்ச்சி

30 மசூதிகள் மற்றும் இதர அமைப்புகளின் கூட்டணியான தெற்கு புளோரிடா இஸ்லாமிய அமைப்பு நடத்தவிருந்த இந்த மாநாட்டில் ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

florida marriott hotel

மேரியட் விடுதியின் இந்த முடிவு தெற்கு புளோரிடாவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு அதிர்ச்சியளிப்பதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவர் சமீர் கக்லி தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் இதற்கு முன்னர் இஸ்லாமிய குழுக்களும் குடும்பங்களும் பெரியளவிலான திருமண நிகழ்வுகளையும் மற்ற நிகழ்வுகளையும் அந்த விடுதியில் நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் நாடு திரும்பினார் இளவரசி ஆன்

மீண்டும் நாடு திரும்பினார் இளவரசி ஆன்

பாதுகாப்பு குழுக்கள்

பாதுகாப்பு தொடர்பான புகார் விடுதியின் தரப்பில் எழுவதற்கு முன்பே நகரத்தின் காவல்துறையையும் தனியார் பாதுகாப்பு குழுக்களையும் ஏற்பாடு செய்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Florida police

நிகழ்வு முழுவதற்கும் காவல்துறையால் பாதுகாப்பு உறுதி அளித்திட இயலும் என சொல்ல இயலாது. இருந்தபோதும் நிகழ்வை ரத்து செய்தது முழுக்கவே விடுதி நிர்வாகத்தின் முடிவு என புளோரிடா காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துவரும் காஃப்மேன் கருத்துத் தெரிவிக்கையில், “அங்கு பேச வருபவர்கள் குறித்து எங்களுக்கு கவலையில்லை, அமைப்பு மற்றும் அதன் தலைமை மீதே எங்களுக்கு விமர்சனம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நீதி அமைச்சர் பச்சை இனவாதம் பேசும் பௌத்த சிங்கள கடும் போக்கு இனவாதி! சபா குகதாஸ் காட்டம்

நீதி அமைச்சர் பச்சை இனவாதம் பேசும் பௌத்த சிங்கள கடும் போக்கு இனவாதி! சபா குகதாஸ் காட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்