மீண்டும் நாடு திரும்பினார் இளவரசி ஆன்

SriLankan Airlines Bandaranaike International Airport Ranil Wickremesinghe England
By Kathirpriya Jan 13, 2024 06:10 AM GMT
Report

இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து இளவரசி ஆன் நாடு திரும்பினார்.

இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணமான விமானத்திலேயே அவர் புறப்பட்டார்.

இலங்கைக்காக தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்த இங்கிலாந்து இளவரசி ஆன் மீண்டும் நாடு திரும்ப பயணமாகியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பிரித்தானிய இளவரசி

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பிரித்தானிய இளவரசி

சிறிலங்கன் எயார்லைன்ஸ்

இன்று அதிகாலை 02.25 மணியளவில் இளவரசி ஆன் மற்றும் அவரது குழுவினர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-505 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டனர்.

கடந்த 10 ஆம் திகதியன்று இலங்கையை வந்தடைந்த இளவரசி ஆன் பிரம்மாண்டமான வரவேற்புடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.

மீண்டும் நாடு திரும்பினார் இளவரசி ஆன் | Princess Anne Return To England

இந்த விஜயத்தின் போது அவர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் கண்டி, யாழ்ப்பாணம் உட்பட சில இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பொருட்டு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள மாஸ் ஆடைத்தொழிற்சாலையை அவர் பார்வையிட்டதுடன், அங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டிருந்தார்.

இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய இளவரசி

இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய இளவரசி

மூன்றரை மணி நேரம் பூட்டு

இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் நலன்கள் தொடர்பான ஐ.நா நிறுவனமான சேவ் த சில்ரனின் கொழும்பு அலுவலகத்திற்கு பிரித்தானிய இளவரசி ஆன் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

தவிரவும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இளவரசி யாழ் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மீண்டும் நாடு திரும்பினார் இளவரசி ஆன் | Princess Anne Return To England

இதன் போது யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை முடித்துக்கொண்டு, இளவரசி ஆன் இன்று அதிகாலை இங்கிலாந்து நோக்கி பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பிரித்தானிய இளவரசியின் வருகையால் பூட்டப்பட்ட யாழ்.பொது நூலகம்: ஏமாற்றத்தில் வாசகர்கள்

பிரித்தானிய இளவரசியின் வருகையால் பூட்டப்பட்ட யாழ்.பொது நூலகம்: ஏமாற்றத்தில் வாசகர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025