ஆலய தரிசனத்தில் ஈடுபட்ட பிரித்தானிய இளவரசி ஆன்
Colombo
Jaffna
Jaffna Public Library
England
By Shadhu Shanker
பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் திமோதி லோரன்ஸ் கொழும்பு - பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள வஜிரா கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இன்று (12) காலையில் தனது பிரித்தானிய துாதுக்குழுவினருடன் கோவிலுக்கு விஜயம் செய்துள்ளார்.
பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குமுவினர் மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்தனர்.
பிரித்தானிய இளவரசி ஆன்
மேலும், இளவரசி ஆன் உள்ளிட்ட குறித்த குழுவினர் நேற்றைய தினம்(11) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
இதனால் யாழ் பொது நூலகம் மூடப்பட்டிருந்ததுடன் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி