நீதி அமைச்சர் பச்சை இனவாதம் பேசும் பௌத்த சிங்கள கடும் போக்கு இனவாதி! சபா குகதாஸ் காட்டம்

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By Pavan Jan 13, 2024 05:22 AM GMT
Report

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பெரும்பாண்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தமிழர்களின் சாபக்கேடு என இனவாதத்தை வாரி இறைத்துள்ளதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விஜயதாஸ போன்ற பச்சை இனவாதம் பேசும் பௌத்த சிங்கள கடும் போக்கு இனவாதிகளினால் இந்த நாடு பிச்சா பாத்திரம் ஏந்தி நிற்கின்றது என்ற வரலாற்றை இலகுவில் இந்த நாட்டை நேசிப்பவர்கள் மறந்து விட முடியாது.

பூமியின் முடிவு இப்படி தான் இருக்கும்: வெளிவந்த புதிய ஆய்வு முடிவுகள்

பூமியின் முடிவு இப்படி தான் இருக்கும்: வெளிவந்த புதிய ஆய்வு முடிவுகள்

இலங்கைத் தீவின் சாபக்கேடு

விஜயதாஸ போன்றவர்களே இலங்கைத் தீவின் சாபக்கேடு இனமுறுகலை கொதிநிலையில் வைத்து அரசியல் அதிகாரத்தைப் பெற நினைப்பவர்கள். இதனை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

நீதி அமைச்சர் பச்சை இனவாதம் பேசும் பௌத்த சிங்கள கடும் போக்கு இனவாதி! சபா குகதாஸ் காட்டம் | Tna Mps Tamils Sritharan Said

நல்லாட்சி என்ற பெயர்ப்பலகை ஆட்சியில் இதே விஜயதாஸ நீதி அமைச்சராக இருந்து என்ன செய்தார் என்பதை இந்த நாட்டு மக்கள் மறந்து விட மாட்டார்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்ற நாடகத்தை ஆடி இனங்களிடையே முரண்பாட்டை அதிகரித்தவர்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற கொடிய சட்டத்தை கொண்டுவர பகீரத பிரையத்தனம் செய்தவர் நாட்டில் உள்ள மூவின மக்களையும் நீதியாக மதிக்கத் தெரியாத கடும் போக்குவாத பௌத்த இனவாதி.

பரீட்சை வினாத்தாள் வெளியீடு : குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பம்

பரீட்சை வினாத்தாள் வெளியீடு : குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

உண்மையில் அந்த காலப் பகுதியில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் அதற்கு தடையாக இருந்த பெரும் பங்கு அமைச்சர் விஜயதாஸவுக்கு உண்டு

தற்போதைய ஆட்சியில் நீதி அமைச்சராக இனவாத சிந்தனையுடன் இருப்பதால் சிங்கள மக்கள் தவிர்ந்த ஏனைய இனங்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை.

நீதி அமைச்சர் பச்சை இனவாதம் பேசும் பௌத்த சிங்கள கடும் போக்கு இனவாதி! சபா குகதாஸ் காட்டம் | Tna Mps Tamils Sritharan Said

மக்களின் ஐனநாயகம் நீதி போன்றவற்றை புறம் தள்ளியே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும், நிகழ்நிலைக் காப்புச் சட்டமும் திணிக்கப்படுகின்றன எனவே விஜயதாஸ போன்ற இனவாதிகளே இலங்கைத்தீவின் இன ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் சாபக்கேடுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்