தமிழ் இனத்தின் உரிமைக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் நினைவு நாள்
By Kajinthan
தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உகந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நாள் நேற்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழில் உள்ள தமிழீழத் தாயக நினைவேந்தல் பணிமனையில் உணர்வுப்பூர்வமாக இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
தமிழினத்தின் உரிமைக்காகத் தன்னை ஈகம் செய்த வீரனுக்கு, உணர்வாளர்கள் திரளாகக் கூடி வீரவணக்கத்தைச் செலுத்தினர்.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
2 நாட்கள் முன்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்