இராணுவத்தின் பிடிக்குள் மியன்மார் - எங்கே ஆங் சான் சூகி?

srilanka arrest disappearances myanmar aung san suu-kyi
By Vasanth Feb 04, 2021 10:24 AM GMT
Report

கடந்த திங்கட்கிழமை அதிகாலை மியன்மாரில் இராணுவபுரட்சி ஏற்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி மற்றும் அரசுத்தலைவர் இருவரும் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆனால் மேற்படி இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் கட்சியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் தெரிவித்தன. "கவலைப்பட வேண்டாம் என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது, இருப்பினும் நாங்கள் கவலைப்படுகிறோம். அவர்களின் புகைப்படங்களை வீட்டிலேயே காண முடிந்தால் நிம்மதியாக இருக்கும்" என்று தன்னை இனம் காட்டிக் கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏ எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையவர்கள் தலைநகர் நெய் பை தவ் நகரில் உள்ள தங்கள் அரசாங்க வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் , இதை "ஒரு திறந்தவெளி தடுப்பு மையம்" என்றும் விவரித்தார். இதேவேளை ஆட்சி கவிழ்ப்புக்கு ஒரு நாள் கழித்து, நாடு அமைதியுடன் காணப்படுகிறது.

திங்கள் இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலை வீதிகள் அமைதியாக இருந்தன, துருப்புக்கள் அனைத்து முக்கிய நகரங்களிலும் ரோந்து சென்றன, இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.. திங்களன்று சீர்குலைந்த தகவல் தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை காலை வழமைக்கு திரும்பியிருந்தன, தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் மீண்டும் இயஙங்கத் தொடங்கியுள்ளன. பிரதான நகரமான யங்கூனின் வீதிகளில், ஜனநாயகத்திற்கான தங்கள் கடினமான போராட்டத்தை தாம் இழந்துவிட்டதாக உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். 

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011