டொலர் தொடர்பில் எழுந்துள்ள பலத்த சந்தேகம்! விளக்கம் கோருகின்றது எதிரணி

People SJB Economy Ajith Nivard Cabraal SriLanka Nalin Bandara Dollor
By Chanakyan Dec 29, 2021 11:34 AM GMT
Report

நாட்டின் டொலர் கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். அந்த டொலர் எவ்வாறு உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

கையிருப்பிலுள்ள 3.1 பில்லியன் டொலர்கள் என்னவென்று சொல்லுங்கள். கடந்த வாரம் எங்களிடம் 1.6 பில்லியன் டொலர்கள் இருந்தது என்பதுவே எங்களுக்குத் தெரியும், ஆனால் எங்களிடம் செலவழிக்க முடியுமான டொலர்களாக 1.1 பில்லியன் டொலர்களே இருந்தது, மீதமுள்ளவை தங்கம் மற்றும் பிற வகையானதாகும்.

3.1 பில்லியன் டொலர் இருப்பதை எவ்வாறு உள்ளன என்பதை விளக்கவும். கையிருப்பு தங்கமாக இருக்கலாம்? சீன யுவானாக இருக்கலாம்? என்று காட்டுகின்றன. எனவே, இந்த 3.1 பில்லியன் டொலர்கள் எவ்வாறு உள்ளன என்பதையும் அந்த 3.1 பில்லியன் டொலர் வைத்து கடனை எப்படி அடைக்கப் பயன்படும் என்பதை எங்களிடம் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபகச நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியதை நாம் பார்த்தோம். இன்னும் மூன்று வருடங்கள் உள்ளன என்று கூறினார். அது மிகவும் நல்லது.

இரண்டாம் வருடத்திலும் சேர் பெயில். சேர் பாஸ் செய்ய முயற்சிப்பதாக முதல் வருடத்தில் சொல்லப்பட்டது. இரண்டாம் ஆண்டும் படு தோல்வியாகவே பார்க்கிறோம்.

எனவே இன்னும் மூன்று வருடங்கள் பற்றி சிந்திக்க முடியாது. அதற்கு நாட்டு மக்கள் தயாராக இல்லை. நாட்டு மக்கள் இன்னும் ஆறு மாதங்களுக்கு அனுமதிப்பார்களா என்பதே கேள்வி. ஆனால் இப்போது சேர் அரச அதிகாரிகள் மீது தவறுகளை சுமத்துவதை காண்கிறோம்.

தனது வாயால் வரும் சகல சொற்களும் சுற்றறிக்கை என்று அரச அதிகாரிகளுக்கு பணித்த அரச தலைவர் தற்போது அரச அதிகாரிகள் மீது தவறுகளை போட முயற்சிக்கிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015