நளினி தொடர்பில் தமிழக அரசு விடுத்த உத்தரவு

Rajiv Gandhi Tamil nadu Supreme Court of India
By Sumithiran May 26, 2022 09:48 PM GMT
Report

 நளினிக்கு ஐந்தாவது முறையாகவும் பிணை நீடிப்புக்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு

 வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு பிணை வழங்கக் கோரி அவரது தாயார் பத்மா கடந்த டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்.

நளினி தொடர்பில் தமிழக அரசு விடுத்த  உத்தரவு | Nalinis Parole Extended For The 5Th Time

அந்த கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசு உத்தரவு

இதன்படி கடந்த டிசம்பர் 27-ம் திகதி நளினி ஒரு மாதம் பிணையில் வெளியே வந்தார். இதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட பிணையை நீடிக்க கோரி நளினி மனு அளித்தார். நளினியின் மனுவை சிறை நிர்வாகம் அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன் பின்னர், நளினிக்கு இதுவரை 4 முறை பிணை நீடிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நாளை சிறைக்கு திரும்ப வேண்டிய நளினிக்கு, 5-வது முறையாக மேலும் 30 நாட்கள் பிணை நீடிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024