தங்க ரதத்தில் எழுந்தருளிய நல்லூர் கந்தன்(படங்கள்)
Jaffna
Nallur Kandaswamy Kovil
Hinduism
By Vanan
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21ஆவது நாள் தங்க ரத திருவிழா இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை(10)மாலை முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் தங்க ரதத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் வழங்கினர்.
பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு
இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
[G8V57R
எதிர்வரும் 12ஆம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் 14ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.
படங்கள்







12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி