சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார் நல்லூர் கந்தன் (காணொளி)
Jaffna
Nallur Kandaswamy Kovil
Hinduism
By Vanan
சப்பரத் திருவிழா
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று(24) மாலை நடைபெற்றது.
நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான இன்று(24) மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
நாளை தேர்த்திருவிழா
நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை வியாழக்கிழமையும் (25) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (26) தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி