நாமலின் நியமனத்தால் ராஜபக்ச குடும்பத்தில் வெடித்தது பிளவு : அமெரிக்கா பறக்கிறார் பசில்

Basil Rajapaksa Dinesh Gunawardena Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Dhammika Perera
By Jaso Aug 07, 2024 08:22 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச(basil rajapaksa) அடுத்துவரும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவதற்கு நாமல் ராஜபக்ச(namal rajapaksa) எடுத்த தீர்மானத்தை அடுத்து அவர் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ராஜபக்ச குடும்பத்தில் பிளவு 

நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்திய தீர்மானத்தால் ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாமலின் நியமனத்தால் ராஜபக்ச குடும்பத்தில் வெடித்தது பிளவு : அமெரிக்கா பறக்கிறார் பசில் | Namal A Candidate Basil Goes To America

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவை பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா(dhammika perera) ஏற்க மறுத்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச..! மொட்டுக் கட்சி உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச..! மொட்டுக் கட்சி உத்தியோகபூர்வ அறிவிப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அழைப்பு 

இதனையடுத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும்(dinesh gunawardena) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அதனை நிராகரித்ததையடுத்து, நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. 

நாமலின் நியமனத்தால் ராஜபக்ச குடும்பத்தில் வெடித்தது பிளவு : அமெரிக்கா பறக்கிறார் பசில் | Namal A Candidate Basil Goes To America

நாமலுக்கு ஏற்பட்ட கெட்ட சகுனம்

நாமலுக்கு ஏற்பட்ட கெட்ட சகுனம்

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025