ரணிலின் வெற்றியை விருந்துபசாரத்துடன் கொண்டாடி தீர்த்த நாமல்..!

Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna President of Sri lanka
By Kanna Jul 24, 2022 07:37 AM GMT
Report

சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கொண்டாடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மாபெரும் விருந்து ஒன்றினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச தனது அதிபர் பதவியில் இருந்து விலகியமையடுத்து கடந்த 20 ஆம் திகதி புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு இடம்பெற்றது.

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்று சிறிலங்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டார்.

நாமலின் அழைப்பு 

ரணிலின் வெற்றியை விருந்துபசாரத்துடன் கொண்டாடி தீர்த்த நாமல்..! | Namal Celebrates Ranils President Election Victory

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை கொண்டாடும் முகமாக அன்று இரவு நாமல் ராஜபக்சவின் வீட்டில் மாபெரும் இராப்போசன விருந்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விருந்துபசாரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

137 உறுப்பினர்களின் பங்கெடுப்பு

அதிகாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த விருந்துபசாரத்தில் நாமலின் அழைப்பை ஏற்று மொட்டுக்கட்சியின் 137 உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேநேரம் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக பகிரங்கமாக தெரிவித்த மொட்டு கட்சியின் பிரேம்நாத் தொலவத்தவும் இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி