நாட்டின் அதிபராக நாமல் ராஜபக்ச : மனம் திறந்தார் மகிந்த
                                    
                    Mahinda Rajapaksa
                
                                                
                    Namal Rajapaksa
                
                                                
                    Sri Lanka Podujana Peramuna
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    நாமல் ராஜபக்சவுக்கு மக்களின் விருப்பமும் கட்சியின் விருப்பமும் இருப்பதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ருமேனிய கிளையின் பல அங்கத்தவர்கள் அவரைச் சந்திக்க வந்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உலகில் பெரும்பான்மையான தலைவர்கள் இளையவர்களே
இன்று உலகில் பெரும்பான்மையானவர்கள் இளம் தலைவர்கள் என்றும் அதனால் கட்சித் தலைவராகும் தகுதி நாமல் ராஜபக்சவுக்கும் உண்டு என்றும் மகிந்த ராஜபக்ச அவர்களின் கருத்துக்கு பதிலளித்தார்.

மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால்
நாமல் எனது மகன். ஒரு தந்தை தன் குழந்தைகளை எப்போதும் சிறியவர்களாகவே பார்க்கிறார். நாமலுக்கு மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால், அவர் நாட்டின் தலைமைக்கு வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’’ என்றார்.

 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        