உலகே உற்று நோக்கும் ஜனாதிபதி தேர்தல் - பதிவான மொத்த வாக்கு வீதம்

Election Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024 sl presidential election
By Shalini Balachandran Sep 21, 2024 11:40 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையின் (srilanka) 9 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, கொழும்பு - 75% - 80% கம்பஹா - 80% நுவரெலியா - 80% இரத்தினபுரி - 75% பதுளை - 73% மொனராகலை - 77% அம்பாறை - 70% புத்தளம் - 78% திருகோணமலை - 63.9% கேகாலை - 72% கிளிநொச்சி - 68% குருநாகல் - 70% பொலன்னறுவை - 78%

மூன்றாம் இணைப்பு

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.

உலகே உற்று நோக்கும் ஜனாதிபதி தேர்தல் - பதிவான மொத்த வாக்கு வீதம் | Namal Rajapaksa Finished Voting In The Election

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம் கீழ்வருமாறு:

நுவரெலியா 70%, காலி 45%, மாத்தறை 40%, குருணாகல் 50%, புத்தளம் 42%, அநுராதபுரம் 50%, பொலன்னறுவை 55%, மொனராகலை 62%, திருகோணமலை 51.7%, அம்பாறை 30%, இரத்தினபுரி 55%, கம்பஹா 52%, கொழும்பு 50%, கேகாலை 49%, வன்னி 46.82%, கண்டி 40%, பதுளை 40%, யாழ்ப்பாணம் 45%, களுத்துறை 60%

இரண்டாம் இணைப்பு

2024 ஆம் ஆண்டுக்காண ஜனாதிபதி தேர்தலில் நண்பகல் 12.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நுவரெலியா - 45% காலி - 42% மாத்தறை - 35% குருநாகல் - 50% புத்தளம் - 42% அனுராதபுரம் - 50% பொலனறுவை - 44% மொனராகலை - 32% யாழ்ப்பாணம் - 35% மன்னார் - 38%

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளானது இன்று (21) காலை ஏழு மணியிலிருந்து நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.

உலகே உற்று நோக்கும் ஜனாதிபதி தேர்தல் - பதிவான மொத்த வாக்கு வீதம் | Namal Rajapaksa Finished Voting In The Election

அரசியல் வட்டாரங்கள்

இதனடிப்படையில், இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

  1. களுத்துறை - 32%
  2. கம்பஹா - 25%
  3. கேகாலை - 15%
  4. நுவரெலியா - 30%
  5. இரத்தினபுரி - 20%
  6. அம்பாறை- 30%
  7. மன்னார்- 29%
  8. முல்லைத்தீவு - 25%
  9. வவுனியா - 30%
  10. கொழும்பு - 20%
  11. கண்டி - 20%
  12. காலி - 18%
  13. மாத்தறை - 30%
  14. மட்டக்களப்பு - 17%
  15. குருநாகல் - 30%
  16. பொலனறுவை - 38%
  17. மொனராகலை - 21%
  18. பதுளை - 21%

மேலும், நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மாலை நான்கு மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வரலாற்றில் நடைபெற்ற சிறந்த தேர்தல் - ஆணையாளர் நாயகம் புகழாரம்

தேர்தல் வரலாற்றில் நடைபெற்ற சிறந்த தேர்தல் - ஆணையாளர் நாயகம் புகழாரம்

ஜனாதிபதி தேர்தல் : நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் : நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தாமதமின்றி தெரிந்துகொள்ள கீழுள்ள ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் இணைந்துகொள்ளுங்கள்.

IBC Website                          -  https://ibctamil.com/
whatsapp Announcement -  https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF
whatsapp channel               - https://whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026