ரணிலுடன் இணையுமாறு மகிந்தவிடம் தேரர் கோரிக்கை

Mahinda Rajapaksa Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Thulsi Sep 17, 2024 03:57 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) விலக்கிக் கொள்ளுமாறு தொடம்பஹல ராகுல தேரர் மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) கட்சியின் ஆதரவை வழங்குமாறும் தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

கொழும்பில் (colombo) நேற்று (16) இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை வேடம் போடும் மாவை! சஜித்திற்கு ஆதரவு என அறிக்கை - பொது வேட்பாளருக்கு பிரசாரம்

இரட்டை வேடம் போடும் மாவை! சஜித்திற்கு ஆதரவு என அறிக்கை - பொது வேட்பாளருக்கு பிரசாரம்

மகிந்தவிடம் கோரிக்கை

சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கான மாநாடு இன்று பிற்பகல் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்றது.

ரணிலுடன் இணையுமாறு மகிந்தவிடம் தேரர் கோரிக்கை | Namal Rajapaksa In Presidential Election

இதன்போது, தற்போதைய சூழ்நிலையில் இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நாமல் ராஜபக்சவை விலக்கிக் கொள்ளுமாறும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்குமாறும் மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

​​வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

​​வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

தமிழர் பகுதியில் விகாரைகளை அமைக்க சஜித் இட்டுள்ள அடித்தளம்

தமிழர் பகுதியில் விகாரைகளை அமைக்க சஜித் இட்டுள்ள அடித்தளம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022