தாயகத்தைக் கடந்து சர்வதேச அரங்கில் ராஜபக்ச குடும்பத்தின் மீதான அதிருப்தி!

Sri Lankan Tamils Tamils Namal Rajapaksa United Kingdom
By Shalini Balachandran Feb 24, 2026 11:33 PM GMT
Report

பிரித்தானியா சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்குப் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

உள்நாட்டுப் போர்க்கால அநீதிகளுக்கு நீதி கோரி அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் நாமலுக்குச் சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

அரசியல் ரீதியாகத் தன்னை நிலைநிறுத்த முயன்றவருக்கு, புலம்பெயர் மக்களின் இந்த எதிர்ப்பு ஒரு கசப்பான அனுபவமாக அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தாயகத்தைக் கடந்து சர்வதேச அரங்கில் ராஜபக்ச குடும்பத்தின் மீதான அதிருப்தி இன்னும் குறையவில்லை என்பதை இது பாடமாக உணர்த்தியுள்ளது.

உலகத் தமிழர்களின் நீதிக்கான குரலை அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது என்பதை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்தும் அண்மைய அரசியல் களம் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது கீழுள்ள காணொளி...


தடைகளை வென்ற விழிப்புலனற்ற பட்டதாரிகள்: யாழ். பல்கலைக்கழகத்தில் சாதனை!

தடைகளை வென்ற விழிப்புலனற்ற பட்டதாரிகள்: யாழ். பல்கலைக்கழகத்தில் சாதனை!

அதிஷ்ட மழையில் நனைய போகும் முக்கிய ராசிகள்...! இவ்வார ராசிபலன்

அதிஷ்ட மழையில் நனைய போகும் முக்கிய ராசிகள்...! இவ்வார ராசிபலன்

அமெரிக்காவில் புதிய சுங்கவரி நடைமுறை: ட்ரம்பின் அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் புதிய சுங்கவரி நடைமுறை: ட்ரம்பின் அதிரடி உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026