நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் கைது..!
Sri Lanka Police
Namal Rajapaksa
Arrest
By Jaso
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்க இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் வழங்கச் சென்றவேளை கைது
வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த ஆணைக்குழுவில் அவர் இன்று முன்னிலையான நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

அவருக்கு சொந்தமான கல்கிசையிலுள்ள வீட்டில் அண்மையில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் திடீர் சோதனையிடப்பட்டதுடன், அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகமொன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி