ரணிலுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் நாமல்!
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By S P Thas
புதிய பிரதமராக பதவியேற்று ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.
இதனையடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியேற்ற ரணிலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில் தற்போது நாமல் ராஜபக்சவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய பிரதமர் ரணிலுக்கு அமெரிக்காவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wishing Hon @RW_UNP the very best as he takes on the task of driving our #LKA ?? forward. May the noble triple gem guide you & protect you ??
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 12, 2022


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்