நாசா ரோவரின் பிரமிக்க வைக்கும் பணிகள் வரும் வாரங்களில்...

NASA Rover's stunning missions in the coming weeks
By Vasanth Mar 03, 2021 05:42 PM GMT
Report

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக நாசாவின் ஜெ.பி.எல்., ஆய்வகத்தால் பெர்சவரன்ஸ் ரோவர் வடிவமைக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஜூலை 30-ல் இந்த விண்கலம் புளோரிடாவில் உள்ள கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. 7 மாத பயணத்துக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கியது. அதன் பின்னர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை பெர்சவரன்ஸ் ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பியது.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவரின்‌ பிரமிக்க வைக்கும் மிக அற்புதமான பணிகள் வரும் வாரங்களில் நடக்கும் என நாசாவின் ஜெ.பி.எல்., ஆய்வகத்தில் முன்னணி கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி விஷ்ணு ஸ்ரீதர் (வயது 27) தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் "நாங்கள் செவ்வாய் கிரகத்தில் அதிகமான படங்களை எடுக்க போகிறோம்.

நாங்கள் சூப்பர்கேம் கருவி மூலம் ஒளிக்கதிர்களை படமாக்கப்போகிறோம். நாங்கள் எங்கள் மைக்ரோ போனுடன் செவ்வாய் கிரகத்தின் ஒலிகளை ஆடியோ பதிவு செய்யப் போகிறோம். இப்படி பிரமிக்க வைக்கும் பல அற்புதமான பணிகளை பெர்சவரன்ஸ் ரோவர் வரும் வாரங்களில் செய்து முடிக்கும்" எனக் கூறினார். மேலும் அவர் "நாசா பயணங்கள் அடிப்படை கேள்வியை ஆராய்ந்து பதிலளிக்க தெளிவாக முயற்சி செய்கின்றன.

பெர்சவரன்ஸ் ரோவரும் அதைத் தேட முயற்சிக்கிறது. இறுதியில் செவ்வாய் கிரகத்தில் உயிர் இருந்ததா பூமிக்கு வெளியே வாழ்க்கை இருந்ததா என்ற கேள்விக்கு பதில் அளிக்க முயல்கிறது" என தெரிவித்தார். நாசாவின் ஜெ.பி.எல்., ஆய்வகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் விஷ்ணு ஸ்ரீதர், செவ்வாய் கிரக ஆய்வு பணிகளுக்காக பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026