நசீர் அஹமட் ஒரு பச்சோந்தி ரவூப் ஹக்கிம் பகிரங்கம்
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக அமைச்சர் நசீர் அஹமட் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிமிடம் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அழித்துள்ளார்.
மேலும், கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த போதும், இப்போது கட்சிக்கு தெரிவிக்காமல் அமைச்சு பதவி எடுத்த போதும் ஏன் இந்த ஞாபகம் வரவில்லை.
இன்று பச்சோந்தி போன்று அறிக்கை விடும் அவர் கடந்த காலங்களில் ஏன் இவற்றை அறிக்கையாக விடவில்லை ஆகவே அவரது நாடகம் , இங்கு செல்லுபடியாகது என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.
சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அடுத்து.வடக்கு கிழக்கு இணைப்பின்போது முஸ்லிம்களின் உரிமை காணி, என பல விடயங்களை முன்வைத்து ஒரு அறிக்கையினை அமைச்சர் நசீர் அஹமட் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்