பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் சில பதிவுகள்:
By Independent Writer
மாவீரர் நாள் நிகழ்வுகள் பிரித்தானியா ஒக்போர்ட் உலகத்தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் பொழுது, ஏராளமான மக்கள் கலந்துகொண்டார்கள்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக Honourable Gareth Thomas Labour MP for Harrow West, Shadow Minister for Trade Policy Hon. Paul Scully MP, Minister for London and Minister for Technology and Digital Economy ஆகியோரின் உரைகள் காணொளி வடிவத்தில் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



































நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்