இலங்கையில் சகவாழ்வை நிலைநாட்ட அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டம்

Kamal Gunaratne Sri Lankan Peoples Ministry of Defense Sri Lanka
By Vanan Oct 27, 2022 10:45 AM GMT
Report

இலங்கையில் சமூகங்களுக்கிடையே சகவாழ்வை நிலைநாட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை உட்படுத்தி தேசிய மாணவர் படையணி மௌன சேவையை செய்து வருவதா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

மஹியங்கணை - ரந்தெம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனை தெரிவித்தார்.

இன, மத, பேதமின்றிய ஒன்றிணைவு

இலங்கையில் சகவாழ்வை நிலைநாட்ட அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டம் | National Student Legion Silent Service North East

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன, மத, பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.

மாணவர் படையணி நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறுவர்கள் சிறந்த தலைமைப் பண்பு, ஒழுக்கம், கடமைகளைச் செய்வதில் விடாமுயற்சி, சவால்களை எதிர்கொள்ளும் திறன், மற்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்வார்கள் என்பது புலப்படுகிறது.

மாணவர் படையணியின் செயற்பாடுகள்

இலங்கையில் சகவாழ்வை நிலைநாட்ட அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டம் | National Student Legion Silent Service North East

உலக தொழில்வாய்ப்புத் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில், அதற்கேற்ப செயற்கை நுண்ணறிவு, தன்னியக்கமாக்கல், போன்ற தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக தற்போதிருந்தே தயாராக வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் நான் மாணவர் படையணியின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதுடன், அதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026