அரச வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் முன்னாள் எம்.பிக்கள்

Colombo Parliament of Sri Lanka Parliament Election 2024
By Sumithiran Nov 23, 2024 04:58 PM GMT
Report

சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் வழங்கிய குடியிருப்புகளை இதுவரை ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில முன்னாள் எம்.பி.க்கள் வீடுகளில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்கவுள்ளதாக தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (22) ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் 

இதேவேளை, குறித்த வீடுகளை காலி செய்யாவிடின் அந்த வீடுகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

அரச வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் முன்னாள் எம்.பிக்கள் | Nearly 30 Former Mps Still In Mps Residences

எவ்வாறாயினும், புதிய எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்கும் வகையில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மாடிவெலயிலுள்ள வீட்டுத் தொகுதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எம்.பிக்களுக்கு வீடுகள் வழங்குவது குறித்து வெளியான தகவல்

புதிய எம்.பிக்களுக்கு வீடுகள் வழங்குவது குறித்து வெளியான தகவல்

புதிய எம்.பிக்கள் விடுத்துள்ள கோரிக்கை

இதேவேளை, மாடிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியில் இருந்து வீடுகளை பெற்றுத் தருமாறு சுமார் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகள் தேவைப்படும் எம்.பி.க்கள் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அரச வீடுகளை விட்டு வெளியேற மறுக்கும் முன்னாள் எம்.பிக்கள் | Nearly 30 Former Mps Still In Mps Residences

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 40 கிலோமீற்றர் தூரத்திற்கு மேல் வீடுகள் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான கோரிக்கைகளை முன்வைக்கலாம் 

அநுரவின் அமைச்சர்களுக்கு பௌத்தபீடத்திலிருந்து வந்த அறிவிப்பு

அநுரவின் அமைச்சர்களுக்கு பௌத்தபீடத்திலிருந்து வந்த அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025