நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்:வீடுகள் சேதம்
Earthquake
Nepal
World
By Shadhu Shanker
நேபாளத்தில் நேற்று(22) தீடீர் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 6.1ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
மேலும் குறித்த நிலநடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
வீடுகள் சேதம்
75 வீடுகளில் விரிசல்கள் விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் நேற்று பிற்பகல் வரை 4 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்