வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் நேபாள் ஜனாதிபதி

Nepal World
By Shalini Balachandran Oct 11, 2025 05:33 PM GMT
Report

நேபாளத்தின் (Nepal) ஜனாதிபதி ராமசந்திர பவுடால் (Ram Chandra Poudel) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ராமசந்திர பவுடாலுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, காத்மாண்டுவில் உள்ள மன்மோகன் இருதய ஆராய்ச்சி மற்றும் வாஸ்குலர் மாற்று மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்த விமானம்

அவுஸ்திரேலியாவில் ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்த விமானம்

ஜனாதிபதி மாளிகை 

இது தொடர்பில் ஜனாதிபதி மாளிகை வட்டாரம் கருத்து தெரிவித்துள்ளது. அதிபர் மாளிகை மேலும் தெரிவித்துள்ளதாவது, “ராமசந்திர பவுடாலுக்கு கடுமையான தலைவலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் நேபாள் ஜனாதிபதி | Nepal President Hospitalized After Sudden Illness

அதை தொடர்ந்து அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தமிழகத்தில் பரபரப்பு : நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் பரபரப்பு : நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கலந்தாலோசனை 

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர், இதுவரை அவரின் உடல்நிலை சீராக இருக்கின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் நேபாள் ஜனாதிபதி | Nepal President Hospitalized After Sudden Illness

பவுடால், காலை ஜெனரல் இசட் குழுவின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை நடத்தவிருந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, பேச்சுவார்த்தை வரும் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13 )அன்று ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் மூச்சுத் திணறல் காரணமாக மார்பு தொடர்பான நோய்க்கு சிகிச்சைக்காக, பவுடால் இந்தியாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். புது டில்லியில் உள்ள எய்ம்ஸில் அவர் சிகிச்சை பெற்றார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய காவல்துறை அதிகாரி : வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய காவல்துறை அதிகாரி : வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016