மாமாவின் வழியில் மருமகன் - ஜே.ஆர் ரணில் ஒப்பீடு

13th amendment Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Nalaka Godahewa
By Sumithiran Feb 03, 2023 12:53 AM GMT
Report

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், புதிய அரசியலமைப்பு ஊடாகவே இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொ டஹே வா, ஜே.ஆர் ஜெயவர்தனாவே முழுமையாக நடைமுறைப்படுத்த முயலாத 13ஐ அவரது மருமகனான ரணில் விக்ரமசிங்க முழுமையாக நடைமுறைப்படுத்த முயல்வதாகவும் தெரிவித்தார்.

ஐ.எம்.எப் கூறிய வழியிலேயே பயணிப்பதாகக் கூறி, வரிகளை கடுமையாக அரசாங்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்.

ஜே.ஆருக்கும் மக்கள் ஆணை கிடையாது

மாமாவின் வழியில் மருமகன் - ஜே.ஆர் ரணில் ஒப்பீடு | Nephew In Uncles Way Comparison With Jr Ranil

13ஆவது திருத்தச் சட்டம் ரணில் விக்ரமசிங்கவின் மாமனாரான ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம். இச்சட்டம் கொண்டுவரும்போது ஆட்சியிலிருந்த ஜே.ஆருக்கு மக்கள் ஆணை கிடையாது. ஜே.ஆர் கூட இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால், ரணில் தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப் பார்க்கிறார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

கோட்டாபயவிற்கு வழங்கப்பட்ட ஆணை

மாமாவின் வழியில் மருமகன் - ஜே.ஆர் ரணில் ஒப்பீடு | Nephew In Uncles Way Comparison With Jr Ranil

ஆனால், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அல்ல; மாறாக புதிய அரசியலமைப்பு ஊடாக இனப் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்பதற்கே வாக்களித்தனர்.

நாட்டு மக்கள் மறந்துபோயுள்ள இனவாதத்தை இதனூடாக ரணில் தூண்டப் பார்க்கிறார். அரச நிர்வாகச் செயற்பாடுகளில் தலையீடுகளை மேற்கொள்வது, தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிப்பது என ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் காணப்பட்ட மோசமான செயற்பாடுகள் ரணிலிடமும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016