இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு

Benjamin Netanyahu Israel Poland World Israel-Hamas War
By Raghav Dec 25, 2024 04:26 AM GMT
Report

இஸ்ரேல் (Israel) பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu) போலந்து செல்ல உள்ள நிலையில், அவர் போலந்து (Poland) வந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று அந்நட்டு அரசு தெரிவித்துள்ளது.

பலஸ்தீனத்தில் (Palestine) ஆயிரக்கணக்கான உயிர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்திருக்கிறது.

இது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடியானை பிறப்பித்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புட்டினின் கோர முகம் - அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!!

புட்டினின் கோர முகம் - அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!!

ஹமாஸ் தாக்குதல்

பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்ததுடன், இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சத்தை எட்டியது.

சுதந்திர பலஸ்தீனத்திற்காகவும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் ஹமாஸ் (Hamas) தாக்குதலை நடத்தியிருந்தது. இதில் 100 பேர் வரை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்த போதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் பொதுவெளியில் பகிரப்படவில்லை.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு | Netanyahu Arrested If He Enters Poland Government

இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்று இஸ்ரேல் பலஸ்தீனம் மீது போரை தொடுத்தது. அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் இஸ்ரேல் போரில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தது.

இறுதியாக சில நாட்களுக்கு முன்னர் ஹமாஸ் தலைவரைகளையும் இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது. போர் காரணமாக பலஸ்தீனத்தில் இராணுவ வீரர்கள் தவிர, 45,259 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரையும் விட்டு வைக்காத புடின்: சீறி பாய்ந்துள்ள ஏவுகணை!

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரையும் விட்டு வைக்காத புடின்: சீறி பாய்ந்துள்ள ஏவுகணை!

சர்வதேச நீதிமன்றம்

இவர்களில் சரிபாதி பெண்களும், குழந்தைகளும் என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு | Netanyahu Arrested If He Enters Poland Government

இந்த வழக்கு பல நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பின்படி நெதன்யாகு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவரை கைது செய்ய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளில்தான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புடினால் உருவாகவுள்ள பாரிய ஆபத்து! எச்சரிக்கும் ஜேர்மனி

புடினால் உருவாகவுள்ள பாரிய ஆபத்து! எச்சரிக்கும் ஜேர்மனி

போலந்து

இஸ்ரேல் இதில் உறுப்பினர் கிடையாது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கூட உறுப்பினர்களாக இல்லை. எனவே, இந்த நாடுகளுக்கு நெதன்யாகு போகும் போது அவர் கைது செய்யப்பட மாட்டார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைது நிச்சயம் : போலந்து நாட்டின் அதிரடி உத்தரவு | Netanyahu Arrested If He Enters Poland Government

இதே சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளுக்கு சென்றால் கைதாக வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. அடுத்த சில நாட்களில் நெதன்யாகு போலந்து செல்ல இருக்கிறார்.

அங்கு ஆஷ்விட்ஸ் விடுதலையைக் குறிக்கும் முக்கிய நிகழ்வில் அவர் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்டது. போலந்து சர்வதேச நீதிமன்றத்தின் விதிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அங்கு சென்றால் நெதன்யாகு கைதாகலாம் என்று பேசப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக, போலந்து நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர், "நெதன்யாகு எங்கள் நாட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்" என்று கூறியிருக்கிறார்.

ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனி படுகொலை : ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்

ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனி படுகொலை : ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்

இஸ்ரேலுக்கு எதிரானவர்களுக்கு இதுதான் கதி!கட்ஸ் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிரானவர்களுக்கு இதுதான் கதி!கட்ஸ் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026