நெதன்யாகுவுக்கு உடல் நலம் பாதிப்பு
Benjamin Netanyahu
Israel
Israel-Hamas War
By Raghav
உணவு ஒவ்வாமை காரணமாக இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு (Benjamin Netanyahu) உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
75 வயதான நெதன்யாகு, குடல் அழற்சி மற்றும் நீரிழிவு ஆகிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர்
அதற்காக அவர் நரம்பு வழியாகத் திரவங்களைப் பெறுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நெதன்யாகு உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் வீட்டிலிருந்தே 3 நாட்கள் பணிபுரிவார் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்