உக்ரைனுக்கு வலு சேர்க்கும் நெதர்லாந்து: வெளியான அதிரடி அறிவிப்பு

Ukraine Iran World
By Shalini Balachandran Jun 24, 2025 10:26 PM GMT
Report

உக்ரைனுக்கு (Ukraine) சுமார் ரூபா1,750 கோடி இராணுவ உதவி வழங்க நெதர்லாந்து (Netherlands) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா (Russia) போர் தொடுத்தது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா (United States), ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி வழங்குகின்றன.

ஈரானை அடக்கியதில் பெருமிதம்: ஆனந்தத்தின் உச்சத்தில் ட்ரம்ப்

ஈரானை அடக்கியதில் பெருமிதம்: ஆனந்தத்தின் உச்சத்தில் ட்ரம்ப்

இராணுவ உதவி 

இதனால் உக்ரைன் இன்னும் இந்த போரில் தாக்குப்பிடித்து நிற்கின்றது.   

உக்ரைனுக்கு வலு சேர்க்கும் நெதர்லாந்து: வெளியான அதிரடி அறிவிப்பு | Netherlands Sends 175 M Military Aid To Ukraine

இதனடிப்படையில், உக்ரைனுக்கு சுமார் ரூபா 1,750 கோடி இராணுவ உதவி வழங்க நெதர்லாந்து முடிவு செய்துள்ளது.

உணவுக்காக காத்திருந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல்

உணவுக்காக காத்திருந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல்

ட்ரோன் உற்பத்தி

இதில் 100 ட்ரோன் கண்டறியும் ரேடார்கள் மற்றும் வான்பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

உக்ரைனுக்கு வலு சேர்க்கும் நெதர்லாந்து: வெளியான அதிரடி அறிவிப்பு | Netherlands Sends 175 M Military Aid To Ukraine  

முன்னதாக ஆறு லட்சம் ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை நெதர்லாந்துடன் உக்ரைன் இராணுவம் செய்திருந்தது.

ஒப்பந்தத்தின்படி ட்ரோன்கள் மற்றும் ரேடார்கள் போன்றவை இந்த ஆண்டு இறுதிக்குள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என நெதர்லாந்து இராணுவ மந்திரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தத்தை வரவேற்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு நேரடி அழைப்பு

போர் நிறுத்தத்தை வரவேற்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு நேரடி அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி