பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னக்கோன் நியமனம்
Ranil Wickremesinghe
Ministry of Defense Sri Lanka
By Luxshan
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் பிரமித பண்டார தென்னகோன் இப்பதவியில் செயற்படவுள்ளார்.
அதிபரிடமிருந்து நியமனம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய இராச்சியத்திற்கு (பிரித்தானியா) சென்றதை அடுத்தே அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரமித பண்டார தன்னகோன் அதிபரிடமிருந்து நியமனத்தைப் பெற்றுக்கொண்டதுடன், அதிபர் இலங்கை திரும்பும் வரை அவர் அப்பதவியில் செயற்படுவார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்