கந்தரோடையில் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை: முன்னெடுக்கப்படும் பூஜை வழிபாடுகள்
Jaffna
Buddhism
By Dharu
யாழ்ப்பாணம், கந்தரோடையில் விகாரை அமைந்துள்ள பகுதியில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூஜை வழிபாடுகளை நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில், சிலை நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பகுதியில் அதிகளவான சிங்கள மக்களும் ஒன்றுகூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வலுக்கட்டாய நாடுகடத்தல் திட்டத்தில் திருச்சி சிறப்பு முகாம்: ஈழ குரல்களுக்கு செவிசாய்க்க தயங்கும் தமிழக அரசு
பூஜை வழிபாடுகள்
இதனிடையே, அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டு பூஜை வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், சிலை நிறுவப்பட்டமைக்கான அனுமதி, அதற்குப் பின்னணியில் உள்ள ஏற்பாடுகள் மற்றும் சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி