இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவருக்கு நேர்ந்த துயரம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Death
By Thulsi Oct 31, 2026 06:37 AM GMT
Report

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம்  இன்று (31) காலை பொகந்தலாவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர், பொகந்தலாவை சப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜோன்ஸ்டன் - கவனமாக இருங்கள் - எச்சரிக்கும் அரச தரப்பு

குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜோன்ஸ்டன் - கவனமாக இருங்கள் - எச்சரிக்கும் அரச தரப்பு

விசாரணை

நேற்று (30) இரவு உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, நடந்துசென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவருக்கு நேர்ந்த துயரம் | Men Death Body Recovered From River

கெசல்கமுவ ஓயாவுக்கு நீர் செல்லும் கால்வாயிலேயே குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொகந்தலாவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் நேரில் சென்று விசாரணை நடத்தியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர், உடலம் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொகந்தலாவை காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வெடிக்கும் சர்ச்சை : திலீபனின் நினைவாலயத்தை உடனடியாக அகற்றுமாறு காவல்துறை உத்தரவு!

வெடிக்கும் சர்ச்சை : திலீபனின் நினைவாலயத்தை உடனடியாக அகற்றுமாறு காவல்துறை உத்தரவு!

கணினியில் போலித் தரவுகளை பதிவு செய்து கோடி கணக்கில் மோசடி: CID-யிடம் சிக்கிய நபர்

கணினியில் போலித் தரவுகளை பதிவு செய்து கோடி கணக்கில் மோசடி: CID-யிடம் சிக்கிய நபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023