கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Peoples
Education
By Dilakshan
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கம் 31/2025 கொண்ட இந்தச் சுற்றுநிருபத்தை, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://moe.gov.lk/en/welcome/ க்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி