அரச ஊழியர்களுக்கு வெளியான சுற்றறிக்கை
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Government Gazette
By Sumithiran
வழமை போன்று பணிக்கு
அரசாங்க ஊழியர்களை நாளை (24) முதல் வழமை போன்று பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசின் நிர்வாக கட்டமைப்பு பெருமளவில் சீர் குலைந்து காணப்பட்டது.இதனால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு அழைக்கப்பட்டு ஏனையோர் வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு
இந்த நிலையில் தற்போது எரிபொருள் நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளதால் அரச ஊழியர்கள் அனைவரையும் கடமைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
திறைசேரிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.



அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி