மருத்துவ வழங்கல் பிரிவிற்கு இரண்டு புதிய நியமனங்கள்!
Ministry of Health Sri Lanka
Drugs
By Kathirpriya
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவிற்கு பதில் பணிப்பாளர் ,மற்றும் பிரதிப் பதில் பணிப்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவிற்கு பதில் பணிப்பாளராக டொக்டர் டெதுனு டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி வெற்றிடத்திற்கு
அவருடன் சேர்ந்து இந்தப் பிரிவின் பதில் பிரதிப் பணிப்பாளராக கலாநிதி சுதத் தர்மரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமானமுறையில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி இறக்குமதி செய்யப்பட்டப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நிலவிய பதவி வெற்றிடத்திற்கு தற்போது புதிய பணிப்பாளர் மற்றும் பதில் பணிப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி