அநுர அரசாங்கத்தை வீழ்த்துவோம் - சூளுரைத்த எம்.பி.

Anura Dissanayake Sajith Premadasa NPP Government
By Thulsi Apr 06, 2026 09:39 AM GMT
Report

தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி வழங்கிய சகல வாக்குறுதிகளும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன.

பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்று சுகபோகமாக வாழ்கின்றார்கள். ஆனால், அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். 

கொழும்பில் சீனப்பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை : சிக்கிய சந்தேக நபர்

கொழும்பில் சீனப்பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை : சிக்கிய சந்தேக நபர்

பெரும் கேள்விக்குறி

அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாக முகாமைத்துவத்தினால் எரிபொருள் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து காணப்படுகிறது.

அநுர அரசாங்கத்தை வீழ்த்துவோம் - சூளுரைத்த எம்.பி. | New Government Will Led By Sajith

எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணமும் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நிர்வாகச் சீர்கேட்டின் ஒட்டுமொத்தச் சுமையும் அப்பாவி மக்கள் மீதே திணிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இன்று பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

சர்வதேச ரீதியாகத் தோன்றும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு இந்த அரசாங்கத்திடம் எந்தவிதமான முறையான திட்டங்களும் இல்லை.

QR முறைமை மற்றும் விடுமுறையில் மாற்றம் ...! அரச தரப்பின் அறிவிப்பு

QR முறைமை மற்றும் விடுமுறையில் மாற்றம் ...! அரச தரப்பின் அறிவிப்பு

நம்பிக்கை சிதைந்து விட்டது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று சிதைந்துவிட்டது.

அநுர அரசாங்கத்தை வீழ்த்துவோம் - சூளுரைத்த எம்.பி. | New Government Will Led By Sajith

எனவே, இந்த பலவீனமான ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் சார்ந்த சஜித் பிரேமதாஸவின் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான காலம் கனிந்துவிட்டது என்றார்.

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் இன்று ஆரம்பம்

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் இன்று ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026