இலங்கையர்களுக்கு ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகள்: வெளியான அறிவிப்பு
Sri Lanka
Japan
Job Opportunity
By Sathangani
இலங்கையர்களுக்கு (Sri Lankans) ஜப்பானில் (Japan) புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, கட்டட சுத்திகரிப்பு துறையில் புதிய தொழில் வாய்ப்புக்களை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் (Embassy of Japan) தெரிவிக்கின்றது.
7 துறைகளில் வேலைவாய்ப்பு
அத்துடன் நிர்மாணத்துறை, விமான நிலைய தரை சுத்திகரிப்பு, தங்குமிட தொழில்துறை உள்ளிட்ட 7 துறைகளுக்காக இலங்கையர்களை இணைத்துக் கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த தொழில்வாய்ப்புக்களுக்காக ஜுன் மாதம் 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும் ஜப்பானில் இதுவரை இலங்கையர்களுக்கு 37000 தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்