தொலைபேசியில் பகிரப்படும் பொய்யான தகவல்கள்: முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள அதிரடி சட்டம்

Parliament of Sri Lanka A D Susil Premajayantha Sri Lanka
By Shalini Balachandran May 11, 2024 01:11 PM GMT
Report

தொலைபேசி ஊடாக பொய்யான தகவல்களைப் பகிர்ந்து பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக இலங்கை தொலைத்தொடர்பு (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலமானது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் (Sushil Premajayantha) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளுதல், எந்தவொரு தொலைத்தொடர்பு அதிகாரி அல்லது எந்தவொரு நபருக்கும் எரிச்சல், சிரமம் மற்றும் தேவையில்லாத கவலை போன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதுபோன்ற குற்றங்களைச் செய்யும் நபரின் தொலைபேசி இணைப்புகளைத் துண்டிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோத காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

சட்ட விரோத காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது!


தொலைபேசி அழைப்பு

வேண்டுமென்றே தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் அல்லது பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடன் செய்திகளை அனுப்பும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு மில்லியன் ரூபாய்க்கு மிகாமல் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தொலைபேசியில் பகிரப்படும் பொய்யான தகவல்கள்: முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள அதிரடி சட்டம் | New Law Against False Information On Telephone

தொடர்ந்து குற்றம் நடந்தால், குற்றம் செய்தவருக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன் தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

சீனாவின் புதிய பிரமாண்ட போர்க்கப்பல்...கடும் நெருக்கடியில் இந்திய கடற்படை!

சீனாவின் புதிய பிரமாண்ட போர்க்கப்பல்...கடும் நெருக்கடியில் இந்திய கடற்படை!

தவறான தகவல்

தவறான தகவல்களை அனுப்பும் தொலைத்தொடர்பு கருவிகள் மாஜிஸ்திரேட்டின் உத்தரவு மூலம் அரசுக்கு பறிமுதல் செய்யப்படும்.

தொலைபேசியில் பகிரப்படும் பொய்யான தகவல்கள்: முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள அதிரடி சட்டம் | New Law Against False Information On Telephone

இலங்கையின் கடற்பரப்பிற்குள் அமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு சட்டமூலத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை காவல்துறையினர் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மை மக்களுக்கு நீதி : புதிய அமெரிக்க தூதுவர் உறுதிமொழி

சிறுபான்மை மக்களுக்கு நீதி : புதிய அமெரிக்க தூதுவர் உறுதிமொழி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025