வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள் - அதிர்ச்சியில் மக்கள்

Jaffna Excise Department of Sri Lanka schools NPP Government
By Independent Writer Oct 07, 2026 03:47 AM GMT
Report

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 புதிய மதுபானசாலைகளை ('பார்'களை) ஆரம்பிப்பதற்கான அனுமதிப் பணம் உரிய பிரதேச செயலகங்களில் செலுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பல அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிகள் ஏற்கனவே மதுபான விற்பனை அனுபவம் கொண்டவர்களிடம் கோடிக்கணக்கான பெறுமதிகளுக்குக் கைமாறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களின் கடுமையான எதிர்ப்பு

கைமாறிய அனுமதிப் பத்திரங்களைப் பெற்றவர்கள் புதிய மதுபானசாலைகளை ஆரம்பிக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 இடங்களில் மக்களின் கடுமையான எதிர்ப்புத் காரணமாகச் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டன.

வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள் - அதிர்ச்சியில் மக்கள் | New Liquor Shops Opening In Jaffna

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மதுபானசாலை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மதுபானசாலை உரிமையாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிட்டியதைத் தொடர்ந்து, அந்த அனுமதிகளை வழங்குமாறு கோரி அதற்கான பணத்தைச் செலுத்துவதற்காகச் சம்பந்தப்பட்டவர்கள் நேற்று பிரதேச செயலகங்களை நாடியுள்ளனர்.

அதற்கமைய, சங்கானை, கோப்பாய், தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு பிரிவு தவிர்ந்த ஏனைய 3 செயலகங்களில் நேற்று பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 4 ஆவது செயலகத்திலும் இன்று பணம் செலுத்தப்படலாம் எனத் தெரியவருகின்றது.

தியாக தீபத்தின் சிலை அகற்றல் விவகாரம்: தமிழர்களுக்கு அதிகரிக்கும் மறைமுக ஆபத்துகள்

தியாக தீபத்தின் சிலை அகற்றல் விவகாரம்: தமிழர்களுக்கு அதிகரிக்கும் மறைமுக ஆபத்துகள்

அதிகாலையில் விபத்திற்குள்ளான தனியார் பேருந்து: 14 பேர் வைத்தியசாலையில்!

அதிகாலையில் விபத்திற்குள்ளான தனியார் பேருந்து: 14 பேர் வைத்தியசாலையில்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025