விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய பால்மா

Milk Powder Price in Sri Lanka Milk
By Jaso Nov 05, 2024 11:08 AM GMT
Report

மில்கோ பால் மா நிறுவனம் ஹைலண்ட் கோல்ட் என்ற புதிய பால் மாவை விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மில்கோ ஒக்டோபர் மாதத்தில் அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அந்த மாதத்தில் 2,019 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

 பால் மா உற்பத்தி அதிகரிப்பு

மில்கோ நிறுவனம் இது தொடர்பில் தெரிவிக்கையில், ​​ நிறுவனம் பால் மா உற்பத்தியை அதிகப்படுத்தியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய பால்மா | New Milk Powder Coming To Market Soon

இதன்படி, கடந்த மூன்று மாதங்களாக பால் பண்ணையாளர்களிடமிருந்து தினமும் 160,000 லீற்றர் பால் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 78,000 லீற்றர் பால் கொள்வனவு செய்யப்பட்டது.

லிட்ரோ எரிவாயுவின் விலையில் பாரிய மாற்றம்...! அரசை சாடும் முன்னாள் அமைச்சர்

லிட்ரோ எரிவாயுவின் விலையில் பாரிய மாற்றம்...! அரசை சாடும் முன்னாள் அமைச்சர்

வருமானம் அதிகரிப்பு

கடந்த ஜூலை மாதம் மில்கோவின் வருமானம் 1,873 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. ஓகஸ்ட் மாதத்தில் 1,715 மில்லியனாகவும், செப்டம்பரில் 1,642 மில்லியனாகவும் வருவாய் இருந்தது.

விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய பால்மா | New Milk Powder Coming To Market Soon

பால் மா மற்றும் தயிர் விற்பனை மூலம் அதிக வருமானத்தை மில்கோ நிறுவனம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு: மக்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக தீர்வு!

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு: மக்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக தீர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026