ரணிலால் பறிக்கப்பட்ட பதவிகள்! சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka
By pavan Nov 27, 2023 02:37 PM GMT
Report

விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த ரொஷான் ரணசிங்க அவர் வகித்த அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், குறித்த அமைச்சுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவி நீக்கம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ரணிலால் பறிக்கப்பட்ட பதவிகள்! சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் | New Ministers For Sri Lanka

பல சர்ச்சையில் சிக்கிய முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ரணில் விக்ரமசிங்கவால் இன்று பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரணிலால் பறிக்கப்பட்ட பதவிகள்! சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் | New Ministers For Sri Lanka

ரணிலால் பறிக்கப்பட்ட பதவிகள்! சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் | New Ministers For Sri Lanka

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி