உலகை விட்டு நீங்காத ஒமைக்ரோன் அச்சம் - உலக சுகாதார அமைப்பு தொடர்ந்தும் எச்சரிக்கை
Corona
WHO
People
World
Omicron
By Chanakyan
உலகளவில் ஒமைக்ரோன் பரவலானது புதிய உருமாறிய வகையாக உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒமைக்ரோன் புதிய உருமாறிய வகையானது, தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டு பின்பு உலக நாடுகளில் பரவ தொடங்கியது.
முழு அளவில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் இந்த ஒமைக்ரோன் விட்டு வைக்கவில்லை. எனினும், இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
