இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த புதிய நகர்வு
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Vanan
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வாய்ப்பு
நாட்டின மிகச்சிறந்த 40 வர்த்தகர்களுக்கு விருது வழங்குவதற்காக அதிபர் அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற பிஸ்னஸ் டுடே விருது வழங்கல் நிகழ்வில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கைக்கான பொருளாதார வாய்ப்புக்களை மேம்படுத்தும் பொறுப்பை தனியார் துறை ஏற்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி