மின்சார சபை ஊழியர்களின் புதிய சம்பள கட்டமைப்பு தொடர்பில் வெளியான தகவல்

CEB Sri Lanka Kanchana Wijesekera
By Raghav Jun 29, 2024 02:33 PM GMT
Report

இலங்கை மின்சார சபையின் (Ceylon Electricity Board) ஊழியர்களுக்கு புதிய சம்பளக் கட்டமைப்பும், செயல்திறன் அடிப்படையிலான புதிய கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், புதிய மாற்றங்கள் அடுத்த சில வாரங்களில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு: நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட மனு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு: நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட மனு

இலங்கை மின்சார சபை

எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட 26,000 இற்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர் அட்டைகள் திருத்தப்படும் என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்களின் புதிய சம்பள கட்டமைப்பு தொடர்பில் வெளியான தகவல் | New Salary Structure Incentive System For Ceb

கூட்டத்தில், சீர்திருத்தங்களின் கட்டமைப்பு, பல்வேறு பணிகளை செயல்படுத்துவதற்கான காலக்கெடு, வாரிசு நிறுவனங்களுக்கான நியமனங்கள், மனிதவள மேலாண்மை, சம்பள கட்டமைப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

மேலும், கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் ஆலோசிக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு கிடைத்த 'ஜனாதிபதி விருது'!!

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு கிடைத்த 'ஜனாதிபதி விருது'!!

உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சி ஆரம்பம்

உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சி ஆரம்பம்

கொழும்பு அரசியலில் ஆட்டம் ஆரம்பம் : ரணிலுடன் இணையப்போகும் அந்த மூவர் யார்..!

கொழும்பு அரசியலில் ஆட்டம் ஆரம்பம் : ரணிலுடன் இணையப்போகும் அந்த மூவர் யார்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016