புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ‘ரெடி’

Roshan Ranasinghe S B Dissanayake Sri Lanka Cricket
By Jaso Nov 19, 2023 07:24 AM GMT
Report

ரொஷான் ரணசிங்க தற்போது வகித்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் ஜனவரி மாதம் மாற்றம் ஏற்படவுள்ளதாக வாராந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட விவாதம் மற்றும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் இந்த அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு தேவையான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படாது

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரணசிங்கவின் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை நீக்க திட்டமிடப்பட்டுள்ள போதிலும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ‘ரெடி’ | New Sports Minister Sb

யாழில் இருந்து புறப்பட்ட பேருந்து: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்(படங்கள்)

யாழில் இருந்து புறப்பட்ட பேருந்து: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்(படங்கள்)

புதிய விளையாட்டு அமைச்சர் பதவிக்கு

புதிய விளையாட்டு அமைச்சர் பதவிக்கு எஸ்.பி.திஸாநாயக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ‘ரெடி’ | New Sports Minister Sb

ரொஷான் ரணசிங்கவின் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் மாற்றம் வருவதற்கு சிறிலங்கா கிரிக்கட் உடனான மோதலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.  

நாசாவின் புது முயற்சி : விண்வெளிக்கு செல்கிறது மரத்தாலான செயற்கைக்கோள்

நாசாவின் புது முயற்சி : விண்வெளிக்கு செல்கிறது மரத்தாலான செயற்கைக்கோள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025