நாட்டின் அடுத்த அதிபராக ரணில் வரவேண்டும்! - ஆதரிக்கும் மொட்டு எம்பிகள்
Election Commission of Sri Lanka
Ranil Wickremesinghe
President of Sri lanka
Kanchana Wijesekera
By Dharu
அடுத்த சிறிலங்காவின் அதிபராக ரணில் விக்ரமசிங்கவே வரவேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுவதாக அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமான தீர்மானம்
அடுத்து என்ன தேர்தல் நடத்துவது என்பது நிச்சயமற்றது ,தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி